
செயல்திட்டம்
தமிழக வெற்றிக் கழகம், வாக்குறுதிகளை மட்டுமல்ல; மக்கள் நலனுக்காக செயல்படும் திட்டங்களை உருவாக்கி, நடைமுறைப்படுத்துவதை லட்சியமாகக் கொண்டுள்ளது.எங்கள் செயல் திட்டங்கள், நீண்டகாலப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு, இன்றைய தேவை மற்றும் எதிர்காலத் தமிழகத்தின் வளர்ச்சிக்கான வழிகாட்டியாக இருப்பவை.





